தோஷம் தீர்க்கும் லிங்கங்கள்! | lingam for Various Doshas and Parikaram - Sakthi Vikatan | சக்தி விகடன்

தோஷம் தீர்க்கும் லிங்கங்கள்!

புத்திர தோஷம் நீங்கும்!

 புத்திரன்கோட்டை - அகத்தீஸ்வரர்

`சான்றோர் உடைத்து’ என்ற பெருமைக்குரிய தொண்டை மண்டலத்தில், மதுராந்தகம் சூணாம் பேடு சாலையில், மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஊர் புத்திரன் கோட்டை. இவ்வூரின்  ஆரம்பத்திலேயே அமைந் திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்.

அகத்தியரின் பெயரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வர பெருமான், அகத் தீயினை, அதாவது நம் மனம் எனும் அகத்தைத் தீயெனச் சுட்டெரிக்கும் பேராசை, பொறாமை போன்ற அனைத்தையும் அணைக்கும் அருள்திறம் கொண்டவராகத் திகழ்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick