கந்தன் குடிகொண்ட கந்தன்குடி!

மு. இராகவன் - படங்கள் : க. சதீஷ்குமார்

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் கந்தக்கடவுள் கோயில் கொண்டருளும் திருத்தலங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது கந்தன்குடி. திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம்.

பசுமை தவழும் நெல்வயல்கள், பண்பாடும் வண்டினங்கள் நிறைந்து இயற்கை எழில் மிகுந்து திகழும் கந்தன்குடி திருத்தலத்தில் உறையும் முருகப்பெருமானைத் தமது திருப்புகழால் பாடிப் பரவியிருக்கிறார் அருணகிரிநாதர். அதுசரி, இங்கே முருகன் கோயில்கொள்ள காரணமான திருக்கதைதான் என்ன? தெரிந்துகொள்வோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick