சகலமும் சாயி! - நம்பினோர் கெடுவதில்லை!

‘‘உன்னை அதிகப்படியான துன்பங்களும் சோதனைகளும் சூழ்ந்திருக்கின்றனவா? அதற்காக வருந்தத் தேவையில்லை. ஏனெனில், விரைவில் சாயியின் அனுக்கிரகத்துக்கு ஆளாகப்போகிறாய் என்று அர்த்தம்’’ இப்படி, சாயி பக்தர் ஒருவர் சொன்னபோது, நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் வேறொரு நண்பர், தனது வாழ்வில் நடந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபோதுதான், சாயிபக்தரின் வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானவை என்பதை அறிந்து சிலிர்த்தேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick