பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’ | Vinayagar Prasanna Sthuthi - Sakthi Vikatan | சக்தி விகடன்

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

னிதர்களாகப் பிறந்தவர்களுக்கு, அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடிதான் வாழ்க்கையில் சுக-துக்கங்கள் ஏற்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன.

கடன் பிரச்னை, செய்யும் தொழிலில் பிரச்னை, கொடுக்கல்- வாங்கலில் பிரச்னை, எதிரிகளால் பிரச்னை, சொத்துப் பிரச்னை... என விதவிதமாகத் தோன்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick