சிவமகுடம் - பாகம் 2 - 11 | Sivamagudam series - Sakthi Vikatan | சக்தி விகடன்

சிவமகுடம் - பாகம் 2 - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

கார் காலம் தொடங்கிவிட்டிருந்தபடியால், வழிநெடுக ஆங்காங்கே தூறலும் சாரலுமாய் விட்டுவிட்டுப் பெய்து, அவர்களது பயணத்தைச் சுணங்கச் செய்தது மழை. ஆனாலும், அந்தி மயங்குவதற்குள் மலைக் கிராமத்தை அடைந்துவிடும் துடிப்புடன், இயன்றவரையிலும் நடையில் வேகத்தைக் காட்டினார்கள், சேனை வீரர்கள்.

`அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை' என்பதுபோல், பல்லக்குத் தாங்கிகளும், ஓட்டமும் நடையுமாக விரைந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick