பிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்! | Ariyambakkam Brahmapureeswarar Temple Kumbabishekam - Sakthi Vikatan | சக்தி விகடன்

பிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்!

நல்லது நடந்தது

பிரம்மன் தவமிருந்து ஈசனிடம் வரம் பெற்று சரஸ்வதியை மணம் புரிந்த தலமென்று போற்றப்படுகிறது ஆரியம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். சென்னை பூந்தமல்லி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்தை அடுத்து வரும் பிள்ளைச்சத்திரம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரியம்பாக்கம்.

இந்த ஊரில் அமைந்திருந்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பாழடைந்தும் சிதிலமுற்றும் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சக்தி விகடன் (5.1.16 தேதியிட்ட இதழில்) `ஆலயம் தேடுவோம்’ பகுதியில் இந்த ஆலயத்தின் அவல நிலை குறித்து எழுதியிருந்தோம்.கோயிலைப் புனரமைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick