பிள்ளை வரம் தருவாள்!

திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் இருந்து மேற்காகச் செல்லும் கிராமத்துச் சாலையில், சுமார் 7 கி.மீ. தூரம் பயணித்தால் வருவது எருமைவெட்டிப் பாளையம்.

இந்த ஊரின் கிழக்கு எல்லையில், சிறு குன்று போன்ற பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி.

தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திய மகிஷன் எனும் அசுரனை அழிக்க சிவனாரின் வாக்குப்படி அவதரித்த தேவியர் நால்வர்: ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, ஸ்ரீபொன்னியம்மன், ஸ்ரீமரக்காலத்தம்மன், ஸ்ரீகைகாத்தம்மன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick