மறதி நல்லதா?

பாலு சத்யா

நினைவாற்றலையும் மறதியையும் குறித்து அறிவியல் அடுக்கும் உண்மைகள் மலைக்க வைப்பவை.

 இவ்வளவு தகவல்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்கிற எந்த வரைமுறையும் நம் மூளைக்குக் கிடையாது. ஆனால், கொஞ்சமே கொஞ்ச விஷயங்களைத்தான் நாம் நினைவில் சேமித்துவைக்கிறோம்.

 நடக்கவே நடக்காத விஷயங்களைக்கூட சில நேரங்களில் நாம் நினைவில் சேர்த்துவைத்திருப்போம்.

 கருவிலிருக்கும் நான்காவது மாதத்திலேயே குழந்தைக்கு நினைவுத்திறன் வந்துவிடுகிறது. 

 மூளையின் ஒரே ஓர் இடத்தில் நினைவுகள் சேமித்துவைக்கப்படுவதில்லை; பல இடங்களில் பரவலாக சேமிக்கப்படுகிறது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்