விளைச்சலில் முதல்பங்கு அம்மனுக்கே! | Spiritual story of Sri Uruppidi amman temple, cuddalore - Sakthi Vikatan | சக்தி விகடன்

விளைச்சலில் முதல்பங்கு அம்மனுக்கே!

சி.வெற்றிவேல், படங்கள்: தேவராஜன்

டலூர் மாவட்டம், வடலூர்- சென்னை சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமநாதபுரம். இவ்வூரில் திருக்கோயில் கொண்டு அருள்புரிகிறாள் ஸ்ரீஉருப்பிடி அம்மன். தன்னைத் தேடி வந்து வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை வாரி வழங்கி வரும் ஸ்ரீஉருப்பிடி அம்மனின் திருக்கதை, நம்மை நெகிழவைப்பதாகும்.

ஒருகாலத்தில் இப்பகுதி, மன்னர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவரது அரசு நவாபு ஒரவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தொண்டைமானின் தளபதி சமுட்டியான். அவனது வீரத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருந்த தொண்டைமான், தன் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். இறையருளால் சமுட்டியானின் மனைவி கர்ப்பம் தரித்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick