அபிஷேக பலன்கள்!

லயங்களில் நடத்தப்படும் 16 வகை உபசாரங் களில் குறிப்பிடத்தக்கது அபிஷேகம். இறைய ருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் அபிஷேகத் தின் மகிமைகளை ஞானநூல்கள் விவரிக்கின்றன.

தெய்வத் திருமேனிகளுக்குச் செய்யப்படும் அபிஷேகத்தின் சிறப்பைச் சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் அறிந்திருந்தனர். எனவே, ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அத்துடன் அபிஷேக திரவியங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில், பலவகை மானியங்களைக் கோயில்களுக்கு வழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick