கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 4

மதிப்புக்குரிய வாசகியரே!

உங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி!

இங்கே சில பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவை, இந்த இதழில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில் இடம்பெற்றவையே. அந்தக் கட்டுரை எது என்பதை நீங்கள் கண்டறிந்து, அதன் தலைப்பை இதே பக்கத்திலுள்ள கட்டத்தில் பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.

1. வஜ்ஜிரம்  2. வள்ளி  3. தண்டபாணி தேசிகர்  4. வீர மகேந்திரன்  5. கனகவல்லி  6. கிரெளஞ்சம்   

விடையை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், வள்ளிதேவியின் மகிமை குறித்த  தகவல்களில் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், கச்சிதமான தகவலை அனுப்பும் பத்து வாசகியருக்கு, சிறப்புப் புடவைப் பரிசு காத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்