கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5

மதிப்புக்குரிய வாசகியரே!

உங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி!

இந்த இதழில் 59-ம் பக்கத்தில், பரமேஸ்வரர் பட்ட பாடுகள் குறித்து புலவர் ஒருவர் பாடிய அற்புதமான பாடலொன்று இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்படும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் கேள்விக்குப் பதில் கண்டறியுங்கள்.

கேள்வி: சிவனாரைச் சொல்லால் அடித்தது யார், கல்லால் அடித்தது யார், வில்லால் அடித்தது யார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்