அர்த்தசாம அழகர்!

சிவாலயங்களில் நாள்தோறும் அர்த்தசாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். அவருடைய வழிபாட்டுடன் அன்றைய பூஜை முடிந்ததாகக் கருதப்படும். சிதம்பரத்தில் பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர்  எனப்படும் க்ஷேத்திரபாலன் பூஜிக்கப்படுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்