ஆஹா ஆன்மிகம் - கமலம்! | Spiritual titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆஹா ஆன்மிகம் - கமலம்!

தெய்வங்கள் வீற்றிருக்கும் உயர்ந்த இடங்களில் தாமரை மலர் முதன்மைபெற்று திகழ்கிறது. தெய்வங்கள் பலரும் தாமரையாகிய கமலாசனத்தில் வீற்றிருந்து அருள்வதாகவே புராணங்கள் சொல்கின்றன. திருமகள் செந்தாமரையிலும், கலைமகள் வெண்தாமரையிலும், பார்வதிதேவி பொன்தாமரையிலும், இந்திராணி நீலத் தாமரையிலும் வீற்றீருந்து அருள்பாலிக்கின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick