விழாக்கள் விசேஷங்கள்

கண்ணன் கொண்டாடிய பண்டிகை!

பி
ரகலாதனை அழிக்க எண்ணிய இரண்ய ஹசிபுவின் சகோதரியான ஹோலிகா, அவனை அழிக்க இயலாமல் பாவத் தீயில் தானே அழிந்து போனாள். இந்தப் புராணச் சம்பவத்தையொட்டி, தர்மத்தைக் காக்க அதர்மத்தை அழிக்கும் இறையருளைப் போற்றும் விதம் கொண்டாடப்படுவதே ஹோலிப் பண்டிகை.
கிருஷ்ணரும் ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய அற்புதத் திருவிழா இது. இந்த வருடம், மார்ச்- 1 வியாழக்கிழமையன்று ஹோலிப்பண்டிகை வருகிறது. இந்நாளில், ஸ்ரீநாராயணரை - கிருஷ்ணபகவானைக் குடும்ப சமேதராகக் கொண்டாடுவது நன்மை பயக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick