கல்யாண வரம் அருளும் - மகிழ மரத்தடி சேவை

காலத்தால் தொன்மையானதும் புராணப் பெருமைகள் கொண்டதுமான திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் *பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் சிறப்பம்சம் ஒன்பதாம் நாளன்று (28.2.18) இரவில் நடைபெறும் `மகிழடி சேவை’ விழாதான்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick