மண்ணும் மருந்தாகும் அதிசயம்!

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் தரிசனம்எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

ண்ட சராசரங்களையும், அமரர்களையும் காப்பாற்றி அருளும் பொருட்டு, ‘ஆலம் தானுகந்து அமுது செய்தானை’ என்று சுந்தரர் போற்றிப் பாடியபடி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைத் தாம் ஏற்று அருள்புரிந்தவர், சிவபெருமான். அதன் காரணமாகவே அவருக்கு நஞ்சுண்டேஸ்வரர் என்றும் திருநீலகண்டர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இது நம் எல்லோருக்கும் தெரிந்த திருக்கதைதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick