ஆன்மிக துளிகள்

ஆனந்த தரிசனம்!

செ
ன்னை - பரங்கிமலை ரயில்நிலையம் அருகில் உள்ள சிவாலயத்தில், பிரதோஷ காலத்தில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். பாலாபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியில் சூலவடிவமும் அம்பிகை வடிவம் தெரிவதும், பால் இளநீல நிற வடிவில் தெரிவதும் கண்கூடு. அர்த்தநாரீஸ்வரரை தொழுத ஆனந்தம் கற்பூர ஜோதியில் தெரியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick