சிவமகுடம் - பாகம் 2 - 6 | Sivamagudam Second Series - Sakthi Vikatan | சக்தி விகடன்

சிவமகுடம் - பாகம் 2 - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

குறத்திப் பாட்டு!

ண்பகல் வரையிலும் தகிக்கும் கிரணங்களால் சுட்டெரித்துக் கொண்டிருந்த கதிரவன், வானுச்சியில் இருந்து மெள்ள நகரத் துவங்கி யிருந்தபடியால் வெம்மை மட்டுப்பட்டிருந்தது. மேலும், மரங்களற்ற குன்றுகளுக்கு ஊடே பயணித்து வந்த குலச்சிறையாரும் அவரது சிறு படையும் இப்போது முகாமிட்டிருப்பது, ஒருவனத்தின் மையத்தில். ஆகவே, சுற்றிச் சூழ்ந்திருந்த வனவிருட்சங்களும் வெம்மையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick