பரசுராம தரிசனம்!

சென்னை - மயிலாப்பூரில் கோயில் கொண்டி ருக்கிறாள் அன்னை முண்டகக்கண்ணி. இங்கே உற்ஸவர் அம்பிகை சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பிராகாரத்தில், சப்த கன்னியர் லிங்க வடிவில் காட்சி அளிக்க,   அவர்களது இருபுறமும் ஜமதக்னி முனிவரும் பரசுராமரும் காட்சி தருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick