ஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி என்றதும் அவருடன் அவருக்கு நிழல் பரப்பும் ஆலமரமும் நம் நினைவுக்கு வரும். இந்த ஆலமரத்தை இலக்கியங்களும் சிற்ப நூல்களும் சிறப்புடன் பேசுகின்றன. இதன் கீழ் இருப்பதால், பெருமான் ஆலமர் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். முருகன் சங்க இலக்கியங்களில் ஆலமர் செல்வன் புதல்வன், ஆலமர் கடவுள் மகன் என்று போற்றப்படுகிறான்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick