மாணவர்களுக்காக சிறப்பு வழிபாடு!

பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக் கின்றன. மாணவர்கள் மனம் ஒன்றிப் படிக்கவும், தேர்வு களில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற வேண்டியும்  சக்தி விகடன் சார்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை-வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick