சப்த ராம திருத்தலங்கள் - திருப்புட்குழி

வறுத்த பயறு முளைக்கும் அதிசயம்!தொகுப்பு: பா.ஜெயவேல் - படம்: சி.ரவிக்குமார்

யோத்தி- ராமபிரானின் அவதார திருத்தலம். திரேதா யுகத்தில் கோசல தேசத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர். ராம பக்தர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்கத் துடிக்கும் க்ஷேத்திரம்.

உத்திரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தி முதலாக தமிழகத்தின் ஆறு தலங்களைச் சேர்த்து சப்தராம திருத்தலங்களாகச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். ராமநவமி சிறப்பு தரிசனமாக, தமிழகத்தின் அந்தத் திருத்தல மகிமைகள் இந்த இதழில்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்