சப்த ராம திருத்தலங்கள் - திருவள்ளூர்

கல்யாண வரம் அருளும் வில்லும் அம்பும்!தொகுப்பு: இரா.தேவேந்திரன் - படம்: அனுதினம்.காம்

யோத்தி- ராமபிரானின் அவதார திருத்தலம். திரேதா யுகத்தில் கோசல தேசத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர். ராம பக்தர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்கத் துடிக்கும் க்ஷேத்திரம்.

உத்திரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தி முதலாக தமிழகத்தின் ஆறு தலங்களைச் சேர்த்து சப்தராம திருத்தலங்களாகச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். ராமநவமி சிறப்பு தரிசனமாக, தமிழகத்தின் அந்தத் திருத்தல மகிமைகள் இந்த இதழில்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick