பார்வை அருளும் பரமேஸ்வரன்!

சி.வெற்றிவேல் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

கத்திய முனிவர் வழிபட்ட தால் `அகத்தீஸ்வரர்' எனும் திருப் பெயர் ஏற்று ஈசன் அருள்பாலிக்கும்  எண்ணற்ற சிவத்தலங்கள் தென்ன கத்தில் உண்டு. அவற்றில் ஒன்று பெருங்குடி.

கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெயர், ‘பெருமுடி’ என்றே காணப் படுகிறது. இறைவனின் திருப் பெயர் ‘அகத்தீஸ்வரமுடையார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இறைவனைத் தரிசித்து வழிபட்டால், பார்வை குறைபாடு கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்