கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்! | Villiya bakkam Agastheeswarar Temple Theertham - Sakthi Vikatan | சக்தி விகடன்

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

முன்னூர் கோ.ரமேஷ்

றைவன், தான் படைத்த ஜீவராசி களிடம் எந்த பேதமும் பார்ப்பதில்லை. ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கு மட்டு மல்லாமல், தன்னை உள்ளன்போடு வழிபடும் அனைத்து ஜீவன்களுக்கும் அருள்புரிபவர்.

மனிதர்கள் மட்டுமின்றி ஜீவராசிகள்  பலவும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றன. அந்த வகையில், பூனை ஒன்று வழிபட்டு பேறு பெற்ற தலம்தான், ஸ்ரீமுத்தாம்பிகையுடன்  ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் கொண்டிருக் கும் வில்லியப்பாக்கம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick