அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்... | Shada aranya kshetrams: Temples and worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2018)

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

மு.ஹரி காமராஜ், படங்கள்: கா.முரளி

ட்டவீரட்ட தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங் கள், பஞ்சபூதத் தலங்கள் என்ற வரிசையில், நம் ஐயன் சிவபெருமான் அருள்புரியும் ஆறு திருத் தலங்கள், ‘ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

[X] Close

[X] Close