`மகிழ்ச்சியால் மனம் நிறைந்தது!’ | Vilakku Pooja in Temples - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2018)

`மகிழ்ச்சியால் மனம் நிறைந்தது!’

லக நன்மைக்காகவும், ‘சக்தி விகடன்’ வாசகியரின் குடும்பங்களில் சகல வளங்களும் செழிக்கவேண்டியும், ‘சக்தி விகடன்’ சார்பில் புராதனச் சிறப்பு மிக்க கோயில்களில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வெள்ளிக் கிழமையன்று, கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் கோயிலில், சக்தி விகடனும் ‘ஸ்ரீ’ தீபம் ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்குப் பூஜை மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

[X] Close

[X] Close