ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்! | Kallapuliyur Agatheeswarar temple under renovation - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2018)

ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!

கண்ணன் கோபாலன், படங்கள்: தே.சிலம்பரசன்

ர்தோறும் கோயில்கள்; கோயில்தோறும் நித்திய பூஜைகள், திருவிழாக்கள்! ஊர் மக்களின் மனங்களிலெல்லாம் பக்திப் பெருக்கும், மகிழ்ச்சி யின் நிறைவும் இருந்த காலம் ஒரு காலம்.

அந்தக் காலங்களில் வானம் பொய்க்கவில்லை; விளைச்சல் குறையவில்லை; மக்களின் வாழ்விலோ வறுமைக்கு இடமேயில்லை. தொண்டைநாடு, நடுநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலைநாடு என்று தென்தமிழகத்தின் செழுமைக்கும் வளமைக் கும் பஞ்சமே இல்லாத காலம் அது. காரணம்?

தென் தமிழகமெங்கும் எண்ணற்ற திருத்தலங் களில் கோயில் கொண்டு, அளவற்ற அருளாடல்கள் புரிந்த சிவபெருமானின் பேரருள் திறம்தான்! ஆனால், இன்று?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close