நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2018)

நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

படம்: பா.காளிமுத்து

‘அக்னி நட்சத்திர வெயில் இப்படிச் சுட்டெரிக்கிறதே, நாரதர் வருவாரோ, மாட்டாரோ’ என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தபோதே, வாசலில் நிழலாடியது. நாரதர்தான் வந்துகொண்டிருந்தார். நாரதரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டிவிட்டு, வெயிலில் வந்த களைப்பு நீங்கக் குளிர்ந்த மோர் கொடுத்து உபசரித்தோம்.

[X] Close

[X] Close