நீங்களே கணிக்கலாம்... விவாஹ சுபமுகூர்த்தம்!

படம் : பிரகாஷ்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். எனவே, பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்த பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவற்றுள் மிகவும் பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வது. திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம். அவ்வகையில், நீங்களே விவாக சுபமுகூர்த்தம் பார்ப்பது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick