நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி! | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

கல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick