நீதி தேவி சுந்தராட்சியம்மன்! | Diwali pooja at Kuthiraimozhi Sundaratchi amman temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

நீதி தேவி சுந்தராட்சியம்மன்!

தீபாவளித் திருநாளில் பெரும் படையலை ஏற்றுக்கொள்ளும் அம்பிகை, சுந்தராட்சியம்மன். இவள், அநியாயங்களை எதிர்க்கும் நீதி தேவியாகவே சுற்றுவட்டார மக்களிடம் பிரசித்துபெற்று விளங்குகிறாள். நியாயமிருப்பவர்கள், தங்களுக்கு நீதி வேண்டி இந்த அன்னையை வழிபட்டால், அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick