எங்கும் நிறைந்தவன் கண்ணன்!

ருமுறை, கதாகாலட்சேபத்தின்போது கண்ணனின் மகிமைகளைக் குறித்து பேசினார்  சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். அப்போது அவர் சொன்ன அற்புதத் தகவல் இது.

ஊரெல்லாம் தயிர் விற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள் கோபிகை ஒருத்தி. அவளின் இடையில் காலிப்பானை இருந்தது. வழக்கம்போல ஊர் சுற்றிவிட்டுத் திரும்பும் கண்ணன், கோபிகையைக் கண்டான். அவனுக்குள் ஒரு திட்டம் உதித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick