இப்படிக்கு... தாமிரபரணி... அருள் பொக்கிஷம்!

தாமிரபரணியில் ஏன் நீராட வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்று விரிவாக விளக்கி எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்!

- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்

பெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு ஆலயங்கள் பற்றிய தகவல்களைப் படித்ததும் அந்த ஊர்களைத் தரிசிக்க ஆயத்தமாகிவிட்டோம். நன்றி!

- இல. வள்ளிமயில், மதுரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick