திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர் | The spiritual story of Sri Vijayeendra - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/10/2018)

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கும்பகோணத்திலுள்ள திருக்கோயில்கள் அனைத்தையும் நிர்வகித்து வந்த மகாஞானியான ஸ்ரீசுவாமிகள் ஒருவர் தலைமை வகிக்க, அவரின் முன்னால் சார்ங்கபாணி கோயிலின் (அது சாரங்கபாணி ஆலயமல்ல; சார்ங்கபாணி ஆலயம் என்பதே சரி!) அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கூடியிருந்தார்கள். அங்கே, சார்ங்கபாணி திருக்கோயிலின் வைபவ ஏற்பாடுகளைப் பற்றி, ஆலோசனை நடந்தது.

அந்தக் காலத்தில் இந்த ஸ்ரீசுவாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவியிருந்தது. இதையறிந்த கேரள ஜோதிடரான பிரபஞ்சனசர்மா என்பவர், ஸ்ரீசுவாமிகளுடன் போட்டிப்போட அந்தநேரம் பார்த்து அவையில் நுழைந்தார்.

[X] Close

[X] Close