அன்னபூரணி நமோஸ்துதே!

நமசிவாயம்

யிலாயத்தில் ஒரு நாள் உமையவள், பரமனின் இரு கண்களை, இரண்டு நாழிகை நேரம் பொத்தியதால், சகல உலகங்களும் இருண்டன. பின்னர் தேவி, தன் கரங்களை நீக்கியபோது, தம் மேனியின் நிறம் மாறுபட்டிருந்ததை அறிந்து திடுக்கிட்டாள். இதுகுறித்து பரமனிடம் அவள் கேட்டபோது, ‘‘நீ என்னுடைய கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவங்களின் திரட்சி இது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick