உத்தியோகம், உயர்வு, செல்வம், செல்வாக்கு... வெற்றிகள் அருளும் ‘வியாழன்’ வழிபாடு! | Guru vazhipadu - Sakthi Vikatan | சக்தி விகடன்

உத்தியோகம், உயர்வு, செல்வம், செல்வாக்கு... வெற்றிகள் அருளும் ‘வியாழன்’ வழிபாடு!

கே.குமாரசிவம்

ல்ல வேலை, கைநிறைய சம்பளம், உத்தியோகத்தில் உயர்வு, அதிகாரிகளிடமும் நிர்வாகத்திடமும் நல்ல பெயரும் புகழும் கிடைக்க ஜாதகத்தில் குருபலம் தேவை. இதற்கெல்லாம் காரகத்துவம் உடையவர் குரு பகவான்தான். குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்றும், குரு கொடுப்பதில் வல்லவர் என்றும், வித்தை ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, மேன்மை, செல்வம் ஆகியவற்றை வாரி வழங்குபவர் குரு என்றும் ஜோதிடக் கிரந்தங்கள் கூறுவதைக் காணும்போது, குருவின் திருவருளால் நல்லதொரு வேலை வாய்ப்பையும் நாம் பெற முடியும் என்று அறியலாம்.

ஜாதக ரீதியாக குருபகவான் ஒவ்வொருவரது வாழ்விலும் 16 ஆண்டுகள் தனது தசையை நடத்திச் செல்கிறார். அவரை வழிபட, நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick