காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்! | Kasi Temples - Sakthi Vikatan | சக்தி விகடன்

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

தித்திக்கும் தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வருவன, காசியும் கங்கையும்தான். ‘காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விசுவநாதரை தரிசிக்கவேண்டும்’ என்பது இந்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பமாகவும் லட்சியமாகவும் இருக்கும். ஆனால், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலங்களில் காசி யாத்திரை என்பது பலருக்கும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick