உழவாரப் பணி செய்வோம்! - 3 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கத்தாரி குப்பம் (பொன்னை)

ங்கள வாழ்வருளும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இங்குதான் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தின் 13-வது மடாதிபதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. சகல சௌபாக்கியங்களையும் அருளும் இந்த திருத்தலத்தின் திருக்குளத்தை ஆழப்படுத்தி சீராக்கவும், நந்தவனத்தைப் புனரமைத்து புதிய மரங்களை நடவும் பணிகள் காத்திருக்கிருக்கின்றன. வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஈசனுக்கான அருள்பணியில் இணையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்