மண்... மக்கள்... தெய்வங்கள்! - 15 | Village Gods - Pappathi Amman - Sakthi Vikatan | சக்தி விகடன்

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ம்பிக்கை என்ற உயிர்க்கொடியில்தான் பிணைந்து கிடக்கிறது வாழ்க்கை. அந்த உயிர்க்கொடியின் வேர்தான் தெய்வம். தன்னை அழுத்திக்கொண்டிருக்கும் சுமையை அந்த தெய்வத்தின் முன் நின்று வார்த்தைகள் வழியோ, கண்ணீர் வழியோ இறக்கிப் போட்டுவிட்டால், கரைந்துபோய்விடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick