நல்லருள் தரும் நவராத்திரி! | Significance of Navarathri Rituals - Sakthi Vikatan | சக்தி விகடன்

நல்லருள் தரும் நவராத்திரி!

நவராத்திரி... சுபராத்திரி!

பி
ரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அன்னை ஆதிசக்தி தாய்மையாக விளங்குகிறாள். அவளே சக்தியாக, புத்தியாக, வித்யையாக... ஏன், நம் தேகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வோர் அணுவிலும் எல்லாம்வல்ல அன்னையே ஆட்சி செய்கிறாள் என்கிறது ‘தேவி மகாத்மியம்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick