பாடலால் கிடைத்த பதவி!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் விளக்குகளை ஏற்றும் பணியைச் செய்துவந்தார் ஒருவர்.

அந்தக் கோயிலுக்கு வந்த சந்நியாசி ஒருவர், அப்பணியாளருக்கு ‘அபிராமி அந்தாதி’யில் உள்ள ‘வையம் துரகம்’ என்ற பாடலை உபதேசம் செய்துவிட்டு, `‘இதை எப்போதும் சொல்லிக்கொண்டிரு. அம்பிகையின் அருள் கிடைக்கும்’’ என்று சொல்லிப் போனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick