காசியில் முக்தி குருதேவரின் அனுபவம்!

காசியில் இறப்பவர்களுக்குச் சிவனாரும், பார்வதிதேவியும் எப்படி முக்தி அளிக்கிறார்கள் என்பதை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தெய்விகக் காட்சியில் கண்டார். அந்த அனுபவத்தை அவரே  விளக்கியுமிருக்கிறார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் காசிக்கு சென்ற போது, அங்குள்ள மணிகர்ணிகை காட் பகுதிக்குச் சென்றார். மதுர்பாபுவும் உடன் சென்றார். மணிகர்ணிகையின் அருகில்தான் காசியின் முக்கிய சுடுகாடு உள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் படகு மணிகர்ணிகைக்கு அருகே சென்றபோது  அந்த சுடுகாடு, சிதையி லிருந்து எழுந்த புகையால் மூடப்பட்டது போலிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick