நம்பிமலை அழகு... அற்புதம்!

இப்படிக்கு...

ம்பிமலை அற்புதங்கள் படித்தோம்; பரவசம் கொண்டோம். படங்களும் செய்திகளும் அருமை. விரைவில், நம்பிமலைக்குச் சென்று வருவதென்று தீர்மானித்துவிட்டோம்.

- ஆ. சீனிவாசன், எஸ்.வி.நகரம்

க்கத்துக்குப் பக்கம் ஆன்மிகம் கமழும் சக்தி விகடன் இதழுடன், வெளியான சக்தி ஜோதிடம் சிறப்பு. ஜோதிடத் தகவல் துல்லியம்!

- எஸ். சுந்தர், திருநெல்வேலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick