மனைவியும் நகை யோகமும்!

ழாம் வீட்டோன் மனைவியைக் குறிக்கும் கிரகம் ஆவார். அவர் 9-ல் இருப்பது விசேஷமாகும் (ஜாதகத்தில் ஏழாம் வீட்டோனாகத் திகழும் கிரகத்தை ஜோதிடர் மூலம் அறியவும்).

ஆண் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன். இவர் ஆட்சி, உச்சம், நட்பு வீடுகளில் வலுத்தாலும் மனைவியால் பொன் பொருள் சேரும். 7-ம் வீட்டோனுக்கும், சுக்கிரனுக்கும் குருவின் பார்வை, சேர்க்கை அமையுமானால் மனைவியால் தங்கம் சேரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick