கடவுள் எடுத்த புகைப்படம்! | The photo taken by God - Sakthi Vikatan | சக்தி விகடன்

கடவுள் எடுத்த புகைப்படம்!

`இறை வழிபாடு நல்லது’ - எத்தனையோ ஆன்மிகப் பெரியவர்கள் இதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. பக்தி ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்; எப்பேர்ப்பட்ட இடர் வந்தாலும்  `உதவ இறைவன் இருக்கும்போது கவலை எதற்கு?’ என்கிற துணிச்சலைக் கொடுக்கும். இந்த யதார்த்தத்தை உணர்த்தும் கதை ஒன்று உண்டு.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலிருக்கும் சிறிய ஊர் அது. அந்த ஊரில் ஒரு சிறுமி இருந்தாள். வீட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தது பள்ளிக் கூடம். அம்மாவிடமும் அப்பாவிடமும் கார் இருந்தது. ஆனாலும் அந்தக் குட்டிப் பெண்ணுக்கு நடந்தே பள்ளிக்குப் போய் வருவதுதான் பிடித்திருந்தது. அவளின் பெற்றோரும் அவள் விருப்பத்துக்குத் தடையேதும் சொல்லவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick