பெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு தலங்கள்! | Seven Temples for Women worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

பெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு தலங்கள்!

வராத்திரி நாள்களில் அம்பிகையை தரிசிப்பதும், வழிபடுவதும் மிகவும் விசேஷம். அவ்வகையில், சப்த மாதாக்கள் வழிபட்ட ஏழு திருத்தலங்களைத் தெரிந்துகொள்வோமா? பெண்கள் அவசியம் வழிபட வேண்டிய தலங்கள் இவை என்பது பெரியோர் வாக்கு.

நேத்திர தரிசனம்: தஞ்சை அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி. இங்குள்ள ஸ்ரீதேவநாயகி சமேத ஸ்ரீசக்ரவாகேஸ்வரரை பிராமி தேவி வழிபட்டு பேறுபெற்றாள். சக்ரவாஹப் பறவையின் வடிவில் அன்னை தேவநாயகி ஈசனின் நேத்திரங்களை வழிபட்டு  வணங்கிய ஊர் இது. பிரதமை திதிநாளில் இந்தத் தலத்துக்குச் சென்று வணங்கினால் மோட்ச வாழ்வைப் பெறலாம்.


நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close