மூங்கில் சொல்லும் பாடம்! | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

மூங்கில் சொல்லும் பாடம்!

னிதன் ஒருவன், தனது வாழ்வில் நல்லது எதுவும் நடக்கவில்லையே என்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான். எனினும் கடைசியாக ஒருமுறை கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று முடிவெடுத்தான். அதன்படி இறையை வணங்கி, ‘`கடவுளே! நான் ஏன் வாழவேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு நல்ல உதாரணம் கூறுங்கள்” என்று வேண்டினான்.  மறுகணம் அவன் முன் தோன்றிய கடவுள், அருகிலிருந்த பெரணிச் செடியையும் மூங்கில்களையும் அவனுக்குச் சுட்டிக்காட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close