நவராத்திரி நைவேத்தியங்கள்! | Navaratri Naivedyam Recipes - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)

நவராத்திரி நைவேத்தியங்கள்!

படங்கள்: ஹரிபாண்டி

வராத்திரி புண்ணிய காலம் தொடங்கிவிட்டது. வரும் ஒன்பது நாள்களும் கோலாகலம்தான். இந்தக் காலத்தில் ஒப்பற்ற பூஜைகளால், துதிப்பாடல்களால்  அம்பாளை நம் இல்லத்துக்கு வரவேற்று சிறப்பிக்கும் வழிபாடுகளில் ஒன்றுதான் கொலு வைபவம். ‘சகல உயிர்களிலும் ஆதிசக்தியே நிறைந்திருக்கிறாள்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் அற்புதம் வைபவம் அது.

[X] Close

[X] Close